சினிமா புதினம்

ரெளடி பேபியான சாயிஷா

கோலிவுட்டில் நடன திறமைமிக்க நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை சாயிஷா. இவர் கடைசியாக நடித்த படம், காப்பான். இது தோல்வி ...

Read More »

விஜய தேவரகொண்டாவின் படத்தில் ஜான்வி கபூர் இல்லை

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜயதேவரகொண்டா நடிக்கப்போகும் படம் பைட்டர். இந்த படத்திற்காக தாய்லாந்தில் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் விஜயதேவரகொண்டா. ...

Read More »

இந்தியாவிலும் ஒரு லொஸ்லியா

சின்னத்திரைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் நிவ்யா வேல்ராஜ். காமெடி ஜங்ஷன், தில்லு முல்லு, முரட்டு சிங்கிளும் இதயராஜாவும் போன்றவை ...

Read More »

மீண்டும் வருகிறார் இளையராஜாவின் மகள்

இளையராஜாவின் மகள் பவதாரிணி. ‛மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர், ‛பாரதி’ படத்தில் தேசிய விருது பெற்றார். ...

Read More »

பாலிவுட் படம் இயக்குகிறார் விஷ்ணுவர்த்தன்

தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன் விஷ்ணுவர்த்தன். குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர். அஜித் நடிப்பில் ...

Read More »

சென்னையில் நடக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛மாஸ்டர்’ படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு ...

Read More »

பொங்கல் கொண்டாடிய ரஜனி மகள் சவுந்தர்யா

ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, இரண்டாவதாக விசாகனை திருமணம் செய்து கொண்டார். பொங்கல் அன்று குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடினார். ...

Read More »

ஒரு ஆண்டின் முடிவில் கீர்த்தியின் முதல் படம்

2018ல் அதிக படங்கள் கொண்ட நடிகையாக இருந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை. ...

Read More »

‛அதோ அந்த பறவை போல’

அமலாபால், தனி நாயகியாக நடித்துள்ள படம் ‛அதோ அந்த பறவை போல’. காட்டுக்குள் தனியாக மாட்டிக் கொள்ளும் ஒரு பெண், ...

Read More »

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ

டபுள் மீனிங் புரொடக் ஷன்ஸ் தயாரிக்க, மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ...

Read More »

ஆங்கிலத்தில் உருவாகிறது ‘தி மாயன்’

ராஜேஷ் கண்ணன் தயாரித்து இயக்க, வினோத் — பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படம், தி மாயன். படம் குறித்து ...

Read More »

மூன்று சண்டைக் காட்சிகளில் நடித்துள்ள அமலாபால்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம், அதோ அந்த பறவை போல. படம் குறித்து அமலாபால் கூறுகையில், ”காட்டுக்குள் தனியாக ...

Read More »

வாய்ப்புகளை கெடுத்த மேலாளர்

தன்மத்ரா என்ற மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக அறிமுகமானார், மீரா வாசுதேவன். அப்படம் வெற்றி பெற்றும்கூட, மீராவுக்கு பெரிய அளவில் ...

Read More »

த்ரில்லர் படமான குருதி ஆட்டம்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கும் படம், குருதி ஆட்டம். இது குறித்து அதர்வா கூறுகையில், ”இது ...

Read More »

விஷால் வெளியிட்டுள்ள மனம் திறந்த கடிதம்

நடிகர் விஷ்ணு விஷால், வெளியிட்டுள்ள மனம் திறந்த கடிதம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: ...

Read More »