வீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை

கடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர் கப்டன் விக்ரம் பாத்ரா. தன்னுடைய இன்னுயிர் போவதற்கு முன், அவர் செய்த தியாகம் மிகப் பெரியது. அந்த தியாகத்தினை மையமாக வைத்து இந்தியில் ஷேர்ஷாஹ் என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஷேர்ஷாஹ் படத்தை, பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தயாரிக்கிறார். ஸ்டூடென்ட் நம்பர் 1, ஹஸ்சே தொ பஹ்சீ, ஏக் வில்லன், கபூர் அண்ட் சன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*