ராம்சரண் கைவசம் 2 மலையாள படங்கள்

கடந்த வருடம் மலையாள திரையுலகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். மோகன்லால் நடித்து இருந்த இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார்.

சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை நடிகர் ராம்சரண் வாங்கியுள்ளார்.

லூசிபர் தெலுங்கு மொழிமாற்றத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் தனது தந்தை சிரஞ்சீவியை வைத்து இந்த படத்தை அவர் தயாரிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*