மிஷ்கினை நீக்கிய விஷால்

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிக்கும் படம், துப்பறிவாளன் – 2.  இப்படத்தில் இருந்து, மிஷ்கினை நீக்கிய விஷால், தானே இயக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, திரையுலக வட்டாரத்தில், ‘சமீபத்தில், விஷாலிடம் கூடுதல் சம்பளம் கேட்டதுடன், படப்பிடிப்பின் போது, தனக்கு வேண்டிய வசதிகளை பட்டியலிட்டுள்ளார் மிஷ்கின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*