வர்ணங்களை ரசிக்க பழகுங்கள்!

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்கும் அடா சர்மா, உடலில் ஆங்காங்கே நீல வர்ணத்தை பூசி உள்ள, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர், ”வர்ணங்களை ரசிக்கப் பழக வேண்டும்,” என, கிண்டலாக விளக்கம் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*