நெற்றிக்கண் மொழிமாற்றம் சர்ச்சை

ரஜினி இரண்டு வேடங்களில் நடித்த படம் நெற்றிக்கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு டைரக்டர் விசு, கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியுடன் லட்சுமி, மேனகா உள்பட பலர் நடித்திருந்தனர். கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.

இதன் மொழிமாற்றம் தனுஷ் நடிப்பதாக செய்தி பரவியது. இதற்கு விசு எதிர்ப்பு தெரிவித்தார்.

கவிதாலயா நிறுவனமும் பதில் தந்திருந்தது. இந்நிலையில் இதுப்பற்றி விசுவிடம் போனில் தொடர்பு கொண்ட தனுஷ், நெற்றிக்கண் மொழிமாற்றத்தில் நடிக்கும் எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*